குறிஞ்சி பூப்பது பனிரெண்டு வருடத்திருக்கு

குறிஞ்சி பூப்பது
பனிரெண்டு வருடத்திருக்கு
ஒரு முறைதானாம் ..,
யார் சொன்னது????
வருடத்திற்கு ஒருமுறை
பூக்கிறது
உன் பிறந்த நாளாக!!!

azbirthdaywishes-4303

HTML Code
Forum BB Code
Image URL
Category: Birthday Wishes In Tamil

More Entries

    None Found

Leave a comment