அம்மாவின் ஆராரோ … அப்பாவின் முதல் முத்தம் …

அம்மாவின் ஆராரோ …
அப்பாவின் முதல் முத்தம் …

தத்தி நடந்த முதல் நடை …
கொஞ்சிப் பேசிய முதல் பேச்சு …

நிலவு ஊட்டிய முதல் சோறு …
பள்ளி சென்ற முதல் நாள் …

நினைவூட்டும் இந்நாளில்
மகிழ்ச்சியான பிறந்த நாள்
வாழ்த்துக்கள்!

azbirthdaywishes-4323

HTML Code
Forum BB Code
Image URL
Category: Birthday Wishes In Tamil

More Entries

    None Found

Leave a comment